பாடல் #39191
அற்புத பரஞ்சுடரே
🔤 Arpudha Paranjsudarae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அற்புத பரஞ்சுடரே ஆதிமறை நேர் நசரே அதிபதி ஆசீர் தருமேசு நிறை பூரணரே சொற்படி யித்தாழ்வுதரை தோன்று துரை. மபமக மாபமக நீதபத மாதநிப - (2) நிசநிச ரீரி சரிககரீக மாகரிச நிசநிச நீதபத சாநிதப மபமக மாத நீப. 1.ததி சமையங் கிருபையா தம்பிரானே மேசியா சதிவினை யாவுங் கெடநீடுஞ் சுவிசேடசெயா சங்கை தங்குமா உண்மையா தாங்குமையா. 2. பெத்தலேகங் கானகமா பெரியபதி வருமிடமா பிழை பொறுத்தாள நற்ற யாள கிறிஸ்து நமா பக்தர்க் கருள் தாமதமா பாராமுகமா. 3. திட்டமுடன் வானம் புவி செய்தவனீ மாட்டடவி திசையிடஞ் சேர்ந்த குடிலார்ந்த கதிமாபதவி செஞ்சொ லெலியா நற்கவி தின முதவி.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Arpudha Paranjsudarae Aathimarai Naer Nasarae Athibathi Aaseer Tharumaesu Nirai Pooranarae Sorpati Yitthaazhvudharai Thonru Thurai. Mapamaka Maabamaka Needhapatha Maadhaniba - (2) Nisanisa Reeri Sarigakareega Maagarisa Nisanisa Needhapatha Saanidhapa Mapamaka Maadha Neeba. 1.thathi Samaiyang Kirupaiyaa Thampiraanae Maesiyaa Sathivinai Yaavung Kedaneetunj Suvisaedaseyaa Sangkai Thangkumaa Unmaiyaa Thaangkumaiyaa. 2. Petthalaegang Kaanakamaa Periyapathi Varumidamaa Pizhai Porutthaala Nartra Yaala Kiristhu Namaa Pakthark Karul Thaamathamaa Paaraamugamaa. 3. Thittamudan Vaanam Puvi Seythavanee Maattatavi Thisaiyidanj Saerndha Kutilaarndha Kathimaabathavi Senjso Leliyaa Narkavi Thina Mudhavi.