பாடல் #39190
எங்குமா ஒளி அரசர்க்கரசர்
🔤 Engkumaa Oli Arasarkkarasar
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1.எங்குமா ஒளி அரசர்க்கரசர் இயேசைய ரே. பிரக்கியாதி தயை பொங்கி பிரஸ்தாப நிசம் விளங்கி காவொரே ஏகத்தா ஏழை சகா ஆயரே. 2. தாய் நெட்டு தயானி சமுத்திரா நீயே. 3. சீர் கெட்டபாவி திருத்துயர் சீவி. 4. சுத்ததேவாடு பெத்தலேங் காடு. 5. விஞ்சை எலியா அஞ்ஞல் சலியா.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1.engkumaa Oli Arasarkkarasar Yesaiya Rae. Pirakkiyaathi Thayai Pongki Pirasthaaba Nisam Vilangki Kaavorae Aegatthaa Aezhai Sakaa Aayarae. 2. Thaay Nettu Thayaani Samutthiraa Neeyae. 3. Seer Kettapaavi Thirutthuyar Seevi. 4. Sutthathaevaatu Petthalaeng Kaatu. 5. Vinjsai Eliyaa Anjnjal Saliyaa.