பாடல் #39184
தேவாதி தேவனை நமது
🔤 Thaevaathi Devanai Namathu
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவாதி தேவனை நமது கர்த்தாதி கர்த்தனை நாம் கும்மி கோலடித்து கும்பிட்டு வணங்கி கூடி பாடிடுவோம்-நாம். 1.தேவாதி தேவ சுதன் அவர் வான நாட மலன் தம் மகிமையை மறந்து மண்ணி லவதரித்து மானிடனானாரே. (தேவன்) 2. இயேசெனும் இரட்சகர் உயர் பரிசுத்த நாமமே நம் பாவத்தைப் போக்கி பரவசமாக்கி பரகதி சேர்த்திடுமே. (நம்மை)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevaathi Devanai Namathu Kartthaathi Kartthanai Naam Kummi Kolatitthu Kumpittu Vanangki Kooti Paatituvom-naam. 1.thaevaathi Thaeva Sudhan Avar Vaana Naada Malan Tham Makimaiyai Maranthu Manni Lavatharitthu Maanidanaanaarae. (devan) 2. Yesenum Iratsakar Uyar Parisuttha Naamamae Nam Paavatthaip Pokki Paravasamaakki Parakathi Saertthitumae. (nammai)