பாடல் #39182
ஈசா ஈசாராவே லதிபதியே
🔤 Eesaa Eesaaraavae Lathibathiyae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஈசா ஈசாராவே லதிபதியே இந்நில நராட்கருள் வாருதியே அருள் வாருதியே அருள் வாருதியே. 1.நேசா சருவேசா ஓசன்னாவே நித்தம் நித்தம் தோத்திரம் வாமன்னாவே ஓ வாமன்னாவே. 2. தாதா நாதா நீசரி தாபரமே சத்தியசபை துத்திய மாசிரமே ஓ மாசிரமே ஓ மாசிரமே. 3. அஞ்சல் தஞ்சமேசியா ஓலோலமே அம்பராபரா எங்களனு கூலமே எங்களனு கூலமே எங்களனு கூலமே. 4. வெல்லை முன்னணைமேவு மெய்கிறிஸ்தையா விக்கினம் வராமற்கா அதிதயையா மா அதி தயையா மா அதி தயையா. 5. இரட்சகா உன்னதா இத் தாழ்ந்த பூமி இசை எலியா புகழ் இயேசு சுவாமி-புகழ் இயேசு சுவாமி புகழ் இயேசு சுவாமி.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Eesaa Eesaaraavae Lathibathiyae Innila Naraatkarul Vaaruthiyae Arul Vaaruthiyae Arul Vaaruthiyae. 1.naesaa Saruvaesaa Osannaavae Nittham Nittham Thotthiram Vaamannaavae O Vaamannaavae. 2. Thaathaa Naathaa Neesari Thaabaramae Satthiyasapai Thutthiya Maasiramae O Maasiramae O Maasiramae. 3. Anjjal Thanjjamaesiyaa Ololamae Ambaraabaraa Enggalanu Koolamae Enggalanu Koolamae Enggalanu Koolamae. 4. Vellai Munnanaimaevu Meykiristhaiyaa Vikkinam Varaamarkaa Athidhayaiyaa Maa Athi Thayaiyaa Maa Athi Thayaiyaa. 5. Iratsakaa Unnathaa Ith Thaazhndha Poomi Isai Eliyaa Pugazh Yesu Suvaami-pugazh Yesu Suvaami Pugazh Yesu Suvaami.