பாடல் #39181
ஜெயதுதி ஜெயதுதி
🔤 Jeyathuthi Jeyathuthi
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெயதுதி ஜெயதுதி-திவிய பெத்தலைப்பதி திகழ் கிறிஸ் தெம்மதி-செகமனைத் ததிபதி 1.உயர்தய வதிகரித்துரிமை செய் நாதன் உவந்தெமைத் தேடியிங்குற்ற நன்நீதன். 2. ஓசன்னா மன்னா மன்னா உச்சித நேசா ஓலமையை அல்லேலூயா சருவேசா. 3. அனுதினமுனை மனநினைவாலும் போற்ற அபையம் அபையமிரட்சி அருளுரை சாற்ற. 4. வேதவினோதப் பிரக்கியா தமாயோக மேசியா யேசையா தேசிகனேக. 5. சீரியை வீரியை சூரிய சரீரி தேவ சிகாமணி கவிக்கனுசாரி.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeyathuthi Jeyathuthi-thiviya Petthalaippathi Thigazh Kiris Themmathi-segamanaith Thathibathi 1.uyarthaya Vathigaritthurimai Sey Naadhan Uvanthemaith Thaetiyingkurtra Nanneedhan. 2. Osannaa Mannaa Mannaa Uchsidha Naesaa Olamaiyai Allaelooyaa Saruvaesaa. 3. Anuthinamunai Mananinaivaalum Portra Apaiyam Apaiyamiratsi Arulurai Saartra. 4. Vaedhavinodhap Pirakkiyaa Thamaayoga Maesiyaa Yaesaiyaa Thaesiganaega. 5. Seeriyai Veeriyai Sooriya Sareeri Thaeva Sikaamani Kavikkanusaari.