பாடல் #39180
திவிய குமரையா
🔤 Thiviya Kumaraiyaa
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
திவிய குமரையா திருமெய்யா அகா - சலமேசையா - திவிய எரு - சலமேசையா - திவிய கனி - சுத னேசையா - திவிய தவீது - குல மேசையா 1.வானாட்டு மேன்துரை மகாராஜா சலே மேசையா. (3) 2. தாய்க்கேட்டைப் போக்கொரே தயா நேயா சலே மேசையா. (3) 3. சத்தாயோ சத்துவத்தா சதா பதியருள் கூரையா. (3) 4. ஜே கோவா சத்திய பரா ஜெயந்துதி தினமேசையா. (3) 5. பெத்தலேங் காட்டகமோ பிரபுனக் கருமையையா. (3) 6. சத்திரத்து மிடங் கிட்டாதோ தம்பிரான் மகத்துவ சேயா. (3) 7. பத்த னெலியா கவியா பாக்கியா தோத்திரமையா. (3)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thiviya Kumaraiyaa Thirumeyyaa Akaa - Salamaesaiyaa - Thiviya Eru - Salamaesaiyaa - Thiviya Kani - Sudha Naesaiyaa - Thiviya Thaveethu - Kula Maesaiyaa 1.vaanaattu Maenthurai Makaaraajaa Salae Maesaiyaa. (3) 2. Thaaykkaettaip Pokkorae Thayaa Naeyaa Salae Maesaiyaa. (3) 3. Satthaayo Satthuvatthaa Sathaa Pathiyarul Kooraiyaa. (3) 4. Jae Kovaa Satthiya Paraa Jeyanthuthi Thinamaesaiyaa. (3) 5. Petthalaeng Kaattakamo Pirapunak Karumaiyaiyaa. (3) 6. Satthiratthu Midang Kittaatho Thampiraan Makatthuva Saeyaa. (3) 7. Pattha Neliyaa Kaviyaa Paakkiyaa Thotthiramaiyaa. (3)