பாடல் #39179
மானிடனானாரே வல்லமை
🔤 Maanidanaanaarae Vallamai
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மானிடனானாரே வல்லமைத் தேவன் மானிடனானாரே. 1.வானிலுயரமான உனதன் ஆனி லையினில் மனிதன் ஆனதற்புதமே ஆயிதென் வல்லமைத் தேவன். 2. வானங் கொள்ளான் ஞான முள்ளான் ஏனம் எதையும் நள்ளான் ஈனக் கொட்டிலையும் கண்டான் வல்லமை தேவன் 3. எங்கும் நிறைந்த துங்கன் மறைந்து தங்க வந்தனர் பிறந்து அங்கு மோட்ச கதவு திறந்து வல்லமைத் தேவன். 4. கர்த்தர் தத்துவ நித்திய சத்துவ சுத்த தெய்விகத்துவ துத்திய சத்திய குமார மகத்துவ வல்லமை தேவன் 5. நல்ல கர்த்தன் துல்லி பத்தன் எல்லையில்லாச் சித்தன் வெல்லையே பிறந்தார் அத்தன் வல்லமை தேவன் 6. சாபம் நீங்க கோபம் வாங்க தாபமாகித் தாங்க சோபனச் சுபமே யோங்க வல்லமை தேவன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maanidanaanaarae Vallamaith Devan Maanidanaanaarae. 1.vaaniluyaramaana Unathan Aani Laiyinil Manidhan Aanatharpudhamae Aayithen Vallamaith Devan. 2. Vaanang Kollaan Njaana Mullaan Aenam Ethaiyum Nallaan Eenak Kottilaiyum Kantaan Vallamai Devan 3. Engkum Niraindha Thunggan Marainthu Thangga Vandhanar Piranthu Angku Motsa Kathavu Thiranthu Vallamaith Devan. 4. Kartthar Thatthuva Nitthiya Satthuva Suttha Theyvigatthuva Thutthiya Satthiya Kumaara Makatthuva Vallamai Devan 5. Nalla Kartthan Thulli Patthan Ellaiyillaach Sitthan Vellaiyae Piranthaar Atthan Vallamai Devan 6. Saabam Neengga Kobam Vaangga Thaabamaakith Thaangga Sobanach Subamae Yongga Vallamai Devan