பாடல் #39177
வந்தன மனந்தனந்தமே
🔤 Vandhana Manandhanandhamae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வந்தன மனந்தனந்தமே சுவாமி மைந்தாவே தவீது மைந்தாவே பாதந்தாவே சந்ததமே. 1.சுந்தர தேவா சுயாதிப சீவா சோதியனாதி பிரக்கியாதியே யோவா தொழும் பனைபாது காவா 2. நேயனே ஆயனே நித்திய சகாயனே நிட்சய உச்சித நிருப உபாயனே நிலை விளங்கு மைங் காயனே 3. இயேசு மகாராச நேச மதி விலாச வீசு புகழ் மகேச விகசித விசுவாச விவேகப் பிரகாச தேச 4. பெத்தலை அதிபதி யுத்தம புகழ் துதி பேதையர்க் கருள்மதி பிரபல்யா இதுததி பெற எலியா நற்சுருதி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vandhana Manandhanandhamae Suvaami Mainthaavae Thaveethu Mainthaavae Paadhanthaavae Sandhathamae. 1.sundhara Thaevaa Suyaathiba Seevaa Sothiyanaathi Pirakkiyaathiyae Yovaa Thozhum Panaipaathu Kaavaa 2. Naeyanae Aayanae Nitthiya Sakaayanae Nitsaya Uchsidha Niruba Upaayanae Nilai Vilangku Maing Kaayanae 3. Yesu Makaaraasa Naesa Mathi Vilaasa Veesu Pugazh Makaesa Vigasidha Visuvaasa Vivaegap Pirakaasa Thaesa 4. Petthalai Athibathi Yutthama Pugazh Thuthi Paethaiyark Karulmathi Pirapalyaa Ithudhathi Pera Eliyaa Narsuruthi