பாடல் #39175
சரணமையா சரணமையா
🔤 Saranamaiyaa Saranamaiyaa
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சரணமையா சரணமையா சருவேசா தருணமையா. 1.கருணை நிறை பொறையுமுறை கதிவாசா தவிரெம் குறை. 2. பரிசுத்தா தயை வைத்தாள் கரிசித்தாள் சிவசித்தா. 3. சுப சோபன்னா பவ மோசன்னா சுக வசனா துதி யோசன்னா. 4. விடை குடிலில் பழைய உடை வெளி யிடையர் நெடிய படை. 5. சதியுலகம் வெகு கலகம் ததிசமையம் நயம பையம். 6. அண்டமனைத்திட முங்கொள்ளான் அன்னை கன்னி மடியிலுள்ளான். 7. பெத்தலேகேம் உரியபதி பிறக்க நிலமிலைய கதி. 8. சுவிசேட கவிராய தோத்திரமே யதிநேயம்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saranamaiyaa Saranamaiyaa Saruvaesaa Tharunamaiyaa. 1.karunai Nirai Poraiyumurai Kathivaasaa Thavirem Kurai. 2. Parisutthaa Thayai Vaitthaal Karisitthaal Sivasitthaa. 3. Suba Sobannaa Pava Mosannaa Suga Vasanaa Thuthi Yosannaa. 4. Vitai Kutilil Pazhaiya Utai Veli Yitaiyar Netiya Patai. 5. Sathiyulakam Veku Kalakam Thathisamaiyam Nayama Paiyam. 6. Andamanaitthida Mungkollaan Annai Kanni Matiyilullaan. 7. Petthalaekaem Uriyapathi Pirakka Nilamilaiya Kathi. 8. Suvisaeda Kaviraaya Thotthiramae Yathinaeyam.