பாடல் #39173
அத்தா வத்தா நமஸ்காரமே
🔤 Atthaa Vatthaa Namaskaaramae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அத்தா வத்தா நமஸ்காரமே ஆக்கொட்டிலிலே வந்தாயே. 1.வற்றா வாரிநன் கோநேத்திரா வானத்தாதா அசரீரீ வித்தாபத்தா நித்தியாசாரி வேதத்து நீதத்து விபகாரி. 2. அன்பே வானோர் சோபன கீதா ஆதிகாரண கத்தாவே இன்ப திரித்துவ ஏகத்துவமே இணையற்ற மகத்துவ பரத்துவமே. 3. மெய்ப்பர தேவா மெய்ப்பரயோவா மிக்கா மா பரிபூரணமே மெய்பரிசுத்த மெஞ்ஞான தானபர மேசியா மனாதி காரணமே. 4. சித்திர அரூபா சத்ய சொரூபா சித்ர கருணாகரதேவா விசித்திர விசித்திர மெய்ச்சுவி சேடா வேதநாயகன் பாவா.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Atthaa Vatthaa Namaskaaramae Aakkottililae Vanthaayae. 1.varraa Vaarinan Konaetthiraa Vaanatthaathaa Asareeree Vitthaabatthaa Nitthiyaasaari Vaedhatthu Needhatthu Vibakaari. 2. Anpae Vaanor Sobana Keethaa Aathikaarana Katthaavae Inba Thiritthuva Aegatthuvamae Inaiyartra Makatthuva Paratthuvamae. 3. Meyppara Thaevaa Meypparayovaa Mikkaa Maa Paripooranamae Meyparisuttha Menjnjaana Thaanapara Maesiyaa Manaathi Kaaranamae. 4. Sitthira Aroopaa Sathya Soroopaa Sithra Karunaagarathaevaa Visitthira Visitthira Meychsuvi Saetaa Vaedhanaayakan Paavaa.