பாடல் #39172
சீவ தேவ ஏகனே
🔤 Seeva Thaeva Aeganae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சீவ தேவ ஏகனே பரா பரா திரித்து வத்தொரு மகத்துவப்பர கிறிஸ்து யேசுரா சீரா தீரா தவீதுகுல நரா. 1.மாவலா வலா நலா செயா செயா மனுக்குமாரனே தினக் கருணையே வணக்கமே தயா மாயா நேயா வரமருளையா. 2. வந்தன மனந்தமே மெயா மெயா வாதிடுங்கடி கோதடங்கிட மாதிடுமபையா வானசேனை பணியு மேசையா. 3. அந்தரா சுதந்தரா சரா சரா அனைத்துயிர்களை வகுத்துச் சீர்பலதொகுத்த சேகரா யாரா தாரம் நீ நிராதரா. 4. அஞ்சலி நிதஞ்சொலி சலாம் சலாம் வஞ்ச மெஞ்சத் தஞ்ச மிஞ்சவந்தன மெலாம் வாச தாசனெலியா நற்புகலாம்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Seeva Thaeva Aeganae Paraa Paraa Thiritthu Vatthoru Makatthuvappara Kiristhu Yaesuraa Seeraa Theeraa Thaveethukula Naraa. 1.maavalaa Valaa Nalaa Seyaa Seyaa Manukkumaaranae Thinak Karunaiyae Vanakkamae Thayaa Maayaa Naeyaa Varamarulaiyaa. 2. Vandhana Manandhamae Meyaa Meyaa Vaathitunggati Kodhatangkida Maathitumapaiyaa Vaanasaenai Paniyu Maesaiyaa. 3. Andharaa Sudhandharaa Saraa Saraa Anaitthuyirkalai Vakutthuch Seerpalathokuttha Saegaraa Yaaraa Thaaram Nee Niraadharaa. 4. Anjjali Nidhanjsoli Salaam Salaam Vanjja Menjjath Thanjja Minjjavandhana Melaam Vaasa Thaasaneliyaa Narpugalaam.