பாடல் #39168
தேவ தேவ சேயனுதித்தார்
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
தேவ தேவ சேயனுதித்தார் திரு மரி சிறுமகவாக செய செய 1.திவிய சுராள் - புவியில் நராள் செவியுற இசை சொல தவிதுகுமாரனென 2. பரன் மகிமை தரை தகமை நரர் பிரிய முறவின் றிரவினில் வெலை தலை. 3. அதமேவை செய் மத வினையை அதமற வெறி முடிஅடியொடு சிதையமெய். 4. துதிமுழங்க மதிவழங்க கதிபேற அருளுயர் நதி பெருகி வருக. 5. பிரசங்க சாஸ்திரி நெல்லையான் பரமுறுதின மதில் சுரபத மருளிய. 6. தவம் வளர செபம் உயர சுபமணி கவிசொல சபை அகமகிழ்வுற.