பாடல் #39166
மனுவேல் ராஜன்
🔤 Manuvael Raajan
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மனுவேல் ராஜன் பிறந்தார் வான்திறந்தார் மனுவேல் ராஜன் பிறந்தார். செனன நாள் கொண்டாடும் சபையே பண்பாடும் திருச் (2) 1.தந்தைக்கொப்பானார் குழந்தையாய்ப்போனார் கந்தையணியலானார் சந்தித்தார் கோனார் எமை 2. கடவுள் வந்தடுத்தார், அடிமைரூபெடுத்தார் விடைகொட்டில் படுத்தார் திடமேவிடுத்தார் ஓகோ 3. பரமராட்சியமே தரையில் நிட்சயமே வரவே அட்சயமே நரனானார் செயமே ஓகோ 4. அத்தனுன தநேசம் எத்தனை விலாசம் சுத்தச்சுபவிசேஷம் மெத்த சந்தோஷம் ஓகோ.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manuvael Raajan Piranthaar Vaanthiranthaar Manuvael Raajan Piranthaar. Senana Naal Kontaatum Sapaiyae Panpaatum Thiruch (2) 1.thanthaikkoppaanaar Kuzhanthaiyaaypponaar Kanthaiyaniyalaanaar Santhitthaar Konaar Emai 2. Katavul Vandhatutthaar, Atimairoopetutthaar Vitaikottil Patutthaar Thidamaevitutthaar Oko 3. Paramaraatsiyamae Tharaiyil Nitsayamae Varavae Atsayamae Naranaanaar Seyamae Oko 4. Atthanuna Thanaesam Etthanai Vilaasam Sutthachsubavisaesham Mettha Santhosham Oko.