பாடல் #3916
வான் நிலவே நீ வா வா
🔤 Vaan Nilavae Nee Vaa Vaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வான் நிலவே நீ வா வா, பாலனை பாராட்ட வா வீசும் தென்றலே வா வா, விண்மணி மகிழ்ந்திட வா மரியன்னை மடியில் மகிமையின் தேவன் மானிடன் ஆனாரே பாடுவோம் போற்றுவோம் புகழுவோம் வான் நிலவே நீ வா வா, வா வா 1. வாடை வீசும் நேரம், பெத்தலை சத்திர ஓரம் கண்மணி அவதாரம் (2) கந்தை ஆடை தானோ, பசும்புல்லணை மேடை தானோ (2) என் பாவம் நீக்க இன்று என் இயேசு மண்ணில் வந்தார் 2. வானில் தவழும் மேகம், மேகங்கள் நடுவில் இராகம் தூதரின் பண் கேட்குதே (2) வானம் தேன் சிந்துதே, புது கானம் தாலாட்டுதே (2) என் பாவம் நீக்க இன்று என் இயேசு மண்ணில் வந்தார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaan Nilavae Nee Vaa Vaa, Paalanai Paaraatta Vaa Veesum Thendralae Vaa Vaa, Vinmani Makizhnthida Vaa Mariyannai Matiyil Makimaiyin Devan Maanidan Aanaarae Paatuvom Porruvom Pugazhuvom Vaan Nilavae Nee Vaa Vaa, Vaa Vaa 1. Vaatai Veesum Naeram, Petthalai Satthira Oram Kanmani Avathaaram (2) Kanthai Aatai Thaano, Pasumpullanai Maetai Thaano (2) En Paavam Neekka Inru En Yesu Mannil Vanthaar 2. Vaanil Thavazhum Maegam, Maeganggal Natuvil Iraagam Thoodharin Pan Kaetkuthae (2) Vaanam Thaen Sinthuthae, Puthu Kaanam Thaalaattuthae (2) En Paavam Neekka Inru En Yesu Mannil Vanthaar