பாடல் #39158
பரமனே கன்னியாஸ்திரி
🔤 Paramanae Kanniyaasthiri
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரமனே கன்னியாஸ்திரி நந்தன பரம சுந்தர சதானந்தனே ஒரு 1.திரிலோக சிம்மாசன னீ சிறந்தடியவர் பவமோசனனீ தரணியில் மானிடர் தஞ்சமுனீ சருவ ஜீவ தயாபர னீ. 2. ஆதியந்தமிலாத பரா அரிய பரம கருணாகரா வேதம் யாவும் நிறைவாகரா மேசியா சருவேசுரா. 3. தேவலோக முண்டாகுமுனா ஜீவனான மெய்வான மனா ஓவியக் கிறிஸ்தே சையனா ஓமனாதிசர னோசியனா. 4. சத்துருச் சோதனை போக்குவாய் சகல தீவினையும் நீக்குவாய் பத்தனெனை யடிமை யாக்குவாய் பாதுகாத்திரு கண்ணோக்குவாய். 5. சருவலோகாதி காரனே தவிதுதொழ வருகுமாரனே கிருபையாயிரும் நேமியே கிறிஸ்துவே யேசு சுவாமியே 6. தேசுலாவுஞா னேந்திரமே திருவினாடர் ஜெப மந்திரமே மேசியா வனந்தந்தரமே வேதநாயகன் சங்கீர்த்தனமே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paramanae Kanniyaasthiri Nandhana Parama Sundhara Sathaanandhanae Oru 1.thiriloga Simmaasana Nee Sirandhatiyavar Pavamosananee Tharaniyil Maanidar Thanjjamunee Saruva Jeeva Thayaabara Nee. 2. Aathiyandhamilaadha Paraa Ariya Parama Karunaagaraa Vaedham Yaavum Niraivaagaraa Maesiyaa Saruvaesuraa. 3. Thaevaloga Muntaakumunaa Jeevanaana Meyvaana Manaa Oviyak Kiristhae Saiyanaa Omanaathisara Nosiyanaa. 4. Satthuruch Sodhanai Pokkuvaay Sakala Theevinaiyum Neekkuvaay Patthanenai Yatimai Yaakkuvaay Paathukaatthiru Kannokkuvaay. 5. Saruvalokaathi Kaaranae Thavithuthozha Varukumaaranae Kirupaiyaayirum Naemiyae Kiristhuvae Yaesu Suvaamiyae 6. Thaesulaavunjaa Naenthiramae Thiruvinaadar Jeba Manthiramae Maesiyaa Vanandhandharamae Vaedhanaayakan Sangkeertthanamae.