பாடல் #39157
தேவசேயோ தேவசேயோ
🔤 Thaevasaeyo Thaevasaeyo
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவசேயோ தேவசேயோ ஜீவவான மன்னா மாதிவ்விய கிருபாசன்னா பாவிகளின் பிரசன்னா தேவசேயோ தேவசேயோ ஆண்டருள் செயுமோசன்னா. 1.ஆவியாயனாதியாய் அமர்ந்த தேவசேயோ மூவுலகனைத்தை யுமுன்றந்த தேவசேயோ. 2. சுந்தரமிகும் பரமானந்த தேவசேயோ நந்தர் மகிழ்ந்தடி பணிந்த தேவசேயோ. 3. செங்கோற்ற வீதிறைஞ்சும் துங்க தேவசேயோ மங்காக் கிருபை சிறந்த சங்கை தேவசேயோ. 4. சீரார் மானிட அவதார தேவசேயோ வேராதி மூலரண வீரத் தேவசேயோ. 5. மாட்டுக்கொட்டிலிற் பிறந்த வல்ல தேவசேயோ மீட்டுக் கொண்டெமைப் புறந்த மேன்மை தேவசேயோ. 6. ஆதியந்தமிலா தனந்த தேவசேயோ வேதநாயகன் பாடுமேன்மை தேவசேயோ.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevasaeyo Thaevasaeyo Jeevavaana Mannaa Maathivviya Kirupaasannaa Paavigalin Pirasannaa Thaevasaeyo Thaevasaeyo Aandarul Seyumosannaa. 1.aaviyaayanaathiyaay Amarndha Thaevasaeyo Moovulakanaitthai Yumundrandha Thaevasaeyo. 2. Sundharamikum Paramaanandha Thaevasaeyo Nandhar Makizhndhati Panindha Thaevasaeyo. 3. Sengkortra Veethirainjsum Thungga Thaevasaeyo Mangkaak Kirupai Sirandha Sangkai Thaevasaeyo. 4. Seeraar Maanida Avathaara Thaevasaeyo Vaeraathi Moolarana Veerath Thaevasaeyo. 5. Maattukkottilir Pirandha Valla Thaevasaeyo Meettuk Kontemaip Purandha Maenmai Thaevasaeyo. 6. Aathiyandhamilaa Thanandha Thaevasaeyo Vaedhanaayakan Paatumaenmai Thaevasaeyo.