பாடல் #39153
பரம சீவனா
🔤 Parama Seevanaa
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரம சீவனா பவ விமோசனா சீமா கிருபை யாசனா கிறிஸ் தருள்செய் ஓசனா தருமிங்கித நிறை சுந்தர திரவிய சம்பன்னா சீமா நாத கீர்த்தன ஞானசாஸ்திர இஸ்திரியேவை நேத்திரா ஞாபகசே முயர்சரித்திர தவிதிறைபுத்திர வேதநாயகன் றமிழ்க்குரிய தாயகா மேசியா குருபரநிர்மல இயேசுராசசந்நுதா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parama Seevanaa Pava Vimosanaa Seemaa Kirupai Yaasanaa Kiris Tharulsey Osanaa Tharumingkidha Nirai Sundhara Thiraviya Sambannaa Seemaa Naadha Keertthana Njaanasaasthira Isthiriyaevai Naetthiraa Njaabakasae Muyarsaritthira Thavithiraiputthira Vaedhanaayakan Ramizhkkuriya Thaayakaa Maesiyaa Kurubaranirmala Yesuraasasannuthaa