பாடல் #39147
சகத்திருள் மாறவே
🔤 Sakatthirul Maaravae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சகத்திருள் மாறவே மகத்தான மிக்கானவான தந்தை சேயர் வந்தருளினார். 1.மகத்துவமான தேவன் பரத் தொளிவான ஜீவன் மைந்தர் சொந்த வடிவாகினார் 2. அதமே வைபாவத்தாலே அனுக்கிரக மானுவேலே அம்புவிதனின் மேவினார். 3. இத்தனை நேசமாகப் பத்தரெந் நாளும் வாழ்க எந்தையாரெழுந்தருளினார். 4. திரித்துவனாதி நேச கிறிஸ்திச றேலின் ராஜ திவ்விய பாலன் வந்தருளினார். 5. மெத்தனவாக நாடிப் பெத்தலேகேமை நீடி மேசியா பிறந்தருளினார். 6. நேயமதாக வேத நாயகனோதும் நீத நித்தியன் வானினின் றிறங்கினார்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sakatthirul Maaravae Makatthaana Mikkaanavaana Thanthai Saeyar Vandharulinaar. 1.makatthuvamaana Devan Parath Tholivaana Jeevan Maindhar Sondha Vativaakinaar 2. Adhamae Vaipaavatthaalae Anukkiraka Maanuvaelae Ampuvidhanin Maevinaar. 3. Itthanai Naesamaagap Pattharen Naalum Vaazhka Enthaiyaarezhundharulinaar. 4. Thiritthuvanaathi Naesa Kiristhisa Raelin Raaja Thivviya Paalan Vandharulinaar. 5. Metthanavaaga Naatip Petthalaekaemai Neeti Maesiyaa Pirandharulinaar. 6. Naeyamathaaga Vaedha Naayakanothum Needha Nitthiyan Vaaninin Rirangkinaar.