பாடல் #39145
இஸ்திரி பாவ நாசனா
🔤 Isthiri Paava Naasanaa
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இஸ்திரி பாவ நாசனா நீ கிருபை தயாளனே தேவா னுக்கிரகாவே. வஸ்தரிய வாசனா மகிமையினாசனா மானுவேலி யேசு மேசையா வோசன்னா. 1.ஆரணக்கலையே ஆகமத்தலையே காரணமோ காதற் பெத்தலையே சூரியப் பிரவையாய்த் தோன்று மெய்ப்பிரதாப தாரண தாபர தாயக தயாபர கிறிஸ்தாதிபா. 2. வேத விற்பனமே வீழ்ந்தவர்க்கினமே பாதருளே பாதம் வந்தனமே பூதலந் தனையே புரக்க வந்தனையே யேதமிலேக திரித்துவயே யோவா கிறிஸ்தாதிபா. 3. வித்தகத் தெருளே விண்ணவர்க் கருளே சித்தமதாயச் சேர்ந்த மெய்ப் பொருளே சத்துரு வினையே தடுத்தருளினையே பத்தர் பணிந்து பராவிய பராபரக் கிறிஸ்தாதிபா. 4. தேவ சொரூபியே திவ்விய அரூபியே பாவ மிலாப் பரம பிரதாபியே தாவீது கோவே தயாபர யோவாவே காவலவா கலவாகா காரணக் கிறிஸ்தாதிபா. 5. ஆதி முன்னவனே ஆண்ட மன்னவனே நீதியெலாம் நிறைந்த உன்னதனே பாதளித் தருளே பக்கிஷப் பொருளே வேதநாயகன் பண்பாடிய மெய்யான கிறிஸ்தாதிபா.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Isthiri Paava Naasanaa Nee Kirupai Thayaalanae Thaevaa Nukkirakaavae. Vasthariya Vaasanaa Makimaiyinaasanaa Maanuvaeli Yaesu Maesaiyaa Vosannaa. 1.aaranakkalaiyae Aagamatthalaiyae Kaaranamo Kaadhar Petthalaiyae Sooriyap Piravaiyaayth Thonru Meyppirathaaba Thaarana Thaabara Thaayaka Thayaabara Kiristhaathipaa. 2. Vaedha Virpanamae Veezhndhavarkkinamae Paadharulae Paadham Vandhanamae Poodhalan Thanaiyae Purakka Vandhanaiyae Yaedhamilaega Thiritthuvayae Yovaa Kiristhaathipaa. 3. Vitthakath Therulae Vinnavark Karulae Sitthamathaayach Saerndha Meyp Porulae Satthuru Vinaiyae Thatuttharulinaiyae Patthar Paninthu Paraaviya Paraabarak Kiristhaathipaa. 4. Thaeva Soroopiyae Thivviya Aroopiyae Paava Milaap Parama Pirathaapiyae Thaaveethu Kovae Thayaabara Yovaavae Kaavalavaa Kalavaakaa Kaaranak Kiristhaathipaa. 5. Aathi Munnavanae Aanda Mannavanae Neethiyelaam Niraindha Unnathanae Paadhalith Tharulae Pakkishap Porulae Vaedhanaayakan Panpaatiya Meyyaana Kiristhaathipaa.