பாடல் #39143
மாசிலாத் தேவ புத்திரன்
🔤 Maasilaath Thaeva Putthiran
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மாசிலாத் தேவ புத்திரன் மானிடனானார் செய செய 1.ஆசீர்வாதமே கன தேசாறும் நீதமே ஒளிர் காசினி மீததி நேசபிரகாச விண்வாச கிருபாசன. 2. சத்திய வாசகர்த்தா நித்திய தேசிகர் வளர் பெத்தலேமூர் தனிலே கரிசித்துக் கன்னியாஸ்திரி வித்தினில் 3. அந்தரம் பூமியுமதி சுந்தர நேமியுந்தினம் ஐந்தொரு நாளினிலே தருமுந்தின மூன்றொன்றாகிய 4. தொல்லையான் தூயவொரு செல்லையான் தேவர் தொழும் நல்லையான் வீட்டிலே மகிழ் நெல்லையான் பாட்டிலே புகழ்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maasilaath Thaeva Putthiran Maanidanaanaar Seya Seya 1.aaseervaadhamae Kana Thaesaarum Needhamae Olir Kaasini Meedhathi Naesapirakaasa Vinvaasa Kirupaasana. 2. Satthiya Vaasakartthaa Nitthiya Thaesigar Valar Petthalaemoor Thanilae Karisitthuk Kanniyaasthiri Vitthinil 3. Andharam Poomiyumathi Sundhara Naemiyunthinam Ainthoru Naalinilae Tharumunthina Moonronraakiya 4. Thollaiyaan Thooyavoru Sellaiyaan Thaevar Thozhum Nallaiyaan Veettilae Makizh Nellaiyaan Paattilae Pugazh