பாடல் #39142
ஐயரே நசரேக்கு நோக்கு
🔤 Aiyarae Nasaraekku Nokku
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஐயரே நசரேக்கு நோக்கு தயாபையரே வாராயென்னாற்றும பாரீசா ஆ ஐயரே அனைமரி கன்னியாஸ்திரி குமாரிசா ஆ ஐயரே. 1.சயித்தேதாத்தா கண்ணோக்கே பரஞ்சோதி சீர் தாவீதின் குமாராகா ஆ ஐயரே வாராயாதிக் குமாராகா ஆ ஐயரே. 2. மனுடர்க்கே தன்மமகராஜ் சலாம் ஓம் ஓம் பாரோர் வானோர்க்கு மெல்லார்க்கும் ஆ ஐயரே வாராயாதிச் சருவேசா நீ ஆ ஐயரே. 3. பரமர்க்கே சங்கைக் கனமே பராக் ஓம் ஓம் ஒரே கடாட்சச் சொரூபமே ஆ ஐயரே ஓராதிப் பிரமமே ஆ ஐயரே. 4. வேதநாயக சாஸ்திரி சலாம் ஓம் ஓம் சீராவுன் பாட்டுக் கெல்லாந்தா ஆ ஐயரே வாராய் மன்றாட்டுக் கன்பாய் நீ ஆ ஐயரே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aiyarae Nasaraekku Nokku Thayaapaiyarae Vaaraayennaarruma Paareesaa Aa Aiyarae Anaimari Kanniyaasthiri Kumaarisaa Aa Aiyarae. 1.sayitthaethaatthaa Kannokkae Paranjsothi Seer Thaaveethin Kumaaraakaa Aa Aiyarae Vaaraayaathik Kumaaraakaa Aa Aiyarae. 2. Manudarkkae Thanmamakaraaj Salaam Om Om Paaror Vaanorkku Mellaarkkum Aa Aiyarae Vaaraayaathich Saruvaesaa Nee Aa Aiyarae. 3. Paramarkkae Sangkaik Kanamae Paraak Om Om Orae Kataatsach Soroobamae Aa Aiyarae Oraathip Piramamae Aa Aiyarae. 4. Vaedhanaayaka Saasthiri Salaam Om Om Seeraavun Paattuk Kellaanthaa Aa Aiyarae Vaaraay Manraattuk Kanpaay Nee Aa Aiyarae.