பாடல் #39140
சுத்த தேவ நேசமே
🔤 Suttha Thaeva Naesamae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சுத்த தேவ நேசமே சோதியா ரண காத்திரவீர. 1.புத்திக்குரிய பத்திக்கு நரர் போற்றற்கரிய மேலாம் நாமா. 2. ஆட்டப் பரம கூட்டத்துச் சுர ரருச்சிக்கும் மனுவேலே சீமா. 3. பத்தர்குரிமை வைத்துச் சீர் பா ராட்டுக் கோனானாட்டுக் கோமா. 4. வெற்றிப் பிரபுன் சத்திக்குத் தரு வேதநாயகன் பாட்டா பூமா. தோரை 5. ஆகம வேத சாரத்தி னன்பாகவே நடத்தி யூக நித்திய சீவனைத்தறவுண்மை யிஷ்ட மாக்கி மேக படலம் விணோர் சூழ் கவிச்சேத்திர ஞாயவனுக்கிரகஞ் செய் ஏக பராபரவஸ்துவாகிய யேசு மெய்கிறிஸ்து நமா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Suttha Thaeva Naesamae Sothiyaa Rana Kaatthiraveera. 1.putthikkuriya Patthikku Narar Portrarkariya Maelaam Naamaa. 2. Aattap Parama Koottatthuch Sura Raruchsikkum Manuvaelae Seemaa. 3. Pattharkurimai Vaitthuch Seer Paa Raattuk Konaanaattuk Komaa. 4. Verrip Pirapun Satthikkuth Tharu Vaedhanaayakan Paattaa Poomaa. Thorai 5. Aagama Vaedha Saaratthi Nanpaagavae Natatthi Yooga Nitthiya Seevanaittharavunmai Yishta Maakki Maega Patalam Vinor Soozh Kavichsaetthira Njaayavanukkirakanj Sey Aega Paraabaravasthuvaakiya Yaesu Meykiristhu Namaa