பாடல் #39138
ஆதியானுக் கே திருக் குமாரப்பா
🔤 Aathiyaanuk Kae Thiruk Kumaarappaa
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆதியானுக் கே திருக் குமாரப்பா கிறிஸ்து நாதா ஓர். 1.சாதிகட் கிரக்கமே தருமவுருக்கமே தப்பாக் கிருபைப் பெருக்கமே. 2. அற்புத சினேகமே அட்சயப் பிரவாகமே அந்தப் பிரவ டீகமே. 3. சத்துரு சங்காரா மித்துரு சிங்காரா தாவீதங்கிஷ வேரா. 4. தீவினையை நீக்கையா பாவமறப் போக்கையா சீர் கடைக் கண் ணோக் கையா. 5. கெட்டவர் கொண்டாட்டைத் துட்டர்கள் மன்றாட்டைக் கேட்டருள் கேட்டருளுமே. 6. ஆதியம்பர நாட்டா வேதநாயகன் பாட்டா ஆரணத் திருக் கூட்டா.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aathiyaanuk Kae Thiruk Kumaarappaa Kiristhu Naathaa Or. 1.saathigat Kirakkamae Tharumavurukkamae Thappaak Kirupaip Perukkamae. 2. Arpudha Sinaegamae Atsayap Piravaagamae Andhap Pirava Teegamae. 3. Satthuru Sangkaaraa Mitthuru Singkaaraa Thaaveedhangkisha Vaeraa. 4. Theevinaiyai Neekkaiyaa Paavamarap Pokkaiyaa Seer Kataik Kan Nok Kaiyaa. 5. Kettavar Kontaattaith Thuttarkal Manraattaik Kaettarul Kaettarulumae. 6. Aathiyambara Naattaa Vaedhanaayakan Paattaa Aaranath Thiruk Koottaa.