பாடல் #39137
தேவசேயோ பாரீர்
🔤 Thaevasaeyo Paareer
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவசேயோ பாரீர் நங்கோ தேவ சேயோ பாரீர். சீவாதிபதி யேசு நாம 1.வந்தவரார் பத்தா மெய்க் கிறிஸ்த் தாரே மானிடர் கூட்டத்தா ரே கவனம். 2. மாறாத வஸ்து வந்தனர் கரிசித்துப் பேறாய்க் கிருபை செய்தாரே கவனம். 3. அன்னையின் கேடே அகற்றுதற் கீடே யுன்னதனீங் குதித்தாரே கவனம். 4. வல்லமைப் பரனார் மாட்டகத்தினிலே புல்லதிற் படுத்தா ரன்றோ கவனம். 5. சந்தேகமிலையே சர்ப்பத்தின் தலையே சங்கரிக்க வந்தாரே கவனம். 6. இத்தனை தரித்திரமாய் ஏழைச் சொரூபமாய் இரட்சகரந்தோ வந்தாரே கவனம். 7. மெத்த மெத்தப் பாட்டுக் கானாரிந்தாலோ வேத நாயகன் பாட்டாரே கவனம்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevasaeyo Paareer Nangko Thaeva Saeyo Paareer. Seevaathibathi Yaesu Naama 1.vandhavaraar Patthaa Meyk Kiristh Thaarae Maanidar Koottatthaa Rae Kavanam. 2. Maaraadha Vasthu Vandhanar Karisitthup Paeraayk Kirupai Seythaarae Kavanam. 3. Annaiyin Kaetae Agarrudhar Keetae Yunnathaneeng Kuthitthaarae Kavanam. 4. Vallamaip Paranaar Maattakatthinilae Pullathir Patutthaa Ranro Kavanam. 5. Santhaegamilaiyae Sarppatthin Thalaiyae Sanggarikka Vanthaarae Kavanam. 6. Itthanai Tharitthiramaay Aezhaich Soroobamaay Iratsakarantho Vanthaarae Kavanam. 7. Mettha Metthap Paattuk Kaanaarinthaalo Vaedha Naayakan Paattaarae Kavanam.