பாடல் #39132
தேவ பாலனே திருவார்த்தை
🔤 Thaeva Paalanae Thiruvaartthai
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவ பாலனே திருவார்த்தை நரர் மாங்கிஷமான தேவ பாலனே. 1.காவிற் பாவத்தாற் சாபத்தா லொரு கன்னி சுதனென்னக் குடில் தன்னில் பிரவை மின்ன வந்த 2. தேவர்களாடப் புகழ் பாடத் திறள் சேனைக்கூடப் பாவலர் நாடப் பதி தேடப் பலனீட வந்த 3. தூதர்க ளொருங்கத் துதி முழங்க வேதாளம் நடுங்கக் காதகர் கலங்க மிக மலங்க மறை விளங்க வந்த 4. அம்புவித் தழைக்க நரர் பிழைக்க அதிசயிக்க வானத்தும் பருஞ் செழிக்கப் பகையழிக்கத் தீதொழிக்க வந்த 5. சத்திய வாசக் கிருபை நேச தவிராச புத்திர நித்திய பாசப் பவ நாச கிறிஸ் தேசு ராச 6. வேதநாயகன் றமிழ் சாற்ற வினை மாற்றத் தேற்ற நீதிகளெலாம் நிறைவேற்றக் கரையேற்ற வந்த
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaeva Paalanae Thiruvaartthai Narar Maangkishamaana Thaeva Paalanae. 1.kaavir Paavatthaar Saabatthaa Loru Kanni Sudhanennak Kutil Thannil Piravai Minna Vandha 2. Thaevarkalaadap Pugazh Paadath Thiral Saenaikkoodap Paavalar Naadap Pathi Thaedap Palaneeda Vandha 3. Thoodharka Lorunggath Thuthi Muzhangga Vaethaalam Natunggak Kaadhakar Kalangga Miga Malangga Marai Vilangga Vandha 4. Ampuvith Thazhaikka Narar Pizhaikka Athisayikka Vaanatthum Parunj Sezhikkap Pakaiyazhikkath Theethozhikka Vandha 5. Satthiya Vaasak Kirupai Naesa Thaviraasa Putthira Nitthiya Paasap Pava Naasa Kiris Thaesu Raasa 6. Vaedhanaayakan Ramizh Saartra Vinai Maartrath Thaertra Neethigalelaam Niraivaertrak Karaiyaertra Vandha