பாடல் #39131
தேவா தேவாதி தேவா
🔤 Thaevaa Thaevaathi Thaevaa
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவா தேவாதி தேவா ஓ தேவா தேவாதி தேவா. 1.சீவாகமத் தொரேயே யோவா அனுக்கிரகித்துக் காவா சுதனிஸ்பிரீத்து மூவாளொன்றான பர. 2. சொந்தா வனாதி பிதா மைந்தா தரணங் கண்டு வந்தா திருப் பாதார விந்தா சச்சிதானந்தா. 3. ஆகாதப் பாவிக் கெட்டுப் போகா தனந்த காலஞ் சாகாதுயிர் பிழைக்க வாகாய் வருந் திரியேக. 4. நாடித் திருச்சபைகள் கூடி கெம்பீரித்துக் கொண்டாடி சங்கீர்த்தனங்கள் பாடித் துதிக்க வந்த 5. துக்கக் கவலையி னெருக்கத் தெமக்கருள் செய் மக்கட் குருக்கமாகச் சொர்க்கத்திருந்து வந்த 6. வேதங்களுங் கோடி சங்கீதங்களு முழங்கும் பாதங்களி னெல்லையா னோதுங் கிருபை பிரதாப.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevaa Thaevaathi Thaevaa O Thaevaa Thaevaathi Thaevaa. 1.seevaagamath Thoraeyae Yovaa Anukkirakitthuk Kaavaa Sudhanispireetthu Moovaalonraana Para. 2. Sonthaa Vanaathi Pithaa Mainthaa Tharanang Kantu Vanthaa Thirup Paathaara Vinthaa Sachsithaananthaa. 3. Aakaadhap Paavik Kettup Pokaa Thanandha Kaalanj Saakaathuyir Pizhaikka Vaakaay Varun Thiriyaega. 4. Naatith Thirucchapaigal Kooti Kempeeritthuk Kontaati Sangkeertthananggal Paatith Thuthikka Vandha 5. Thukkak Kavalaiyi Nerukkath Themakkarul Sey Makkat Kurukkamaagach Sorkkatthirunthu Vandha 6. Vaedhanggalung Koti Sangkeedhanggalu Muzhangkum Paadhanggali Nellaiyaa Nothung Kirupai Pirathaaba.