பாடல் #39129
பரனேயுன் மீது பட்சத்தாப
🔤 Paranaeyun Meethu Patsatthaaba
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரனேயுன் மீது பட்சத்தாப மாகினேன் தாபமாகினேன் பட்சத்தாபமாகினேன் 1.அரூபிப்பிரானே வாரும் அசரீரியே அசரீரியே வாரும் அசரீரியே 2. மனதிரங்கித்தற்காரும் வல்லபிதாவே வல்ல பிதாவே வாரும் வல்லபிதாவே 3. பாவிக் கிரங்கிரங்கும் பரம தேவனே பரம தேவனேயிரங்கும் பரமதேவனே 4. பவித்திரஞ் செய்தாளுஞ் சுவாமி பரிசுத்தாவியே பரிசுத்தாவியே சுவாமி பரித்தாவியே 5. திரு வுளமேயுருகுந் தேற்றரவாளனே தேற்றரவாளனே யுருகுந் தேற்றரவாளனே 6. அனுக்கிரகஞ் செய்யுமுமக் கடைக் கலமையா அடைக்கலமை யாவுமக் கடைக் கலமையா 7. கருணாகடாட்சம் வைத்தென் கவலைதீரையா கவலை தீரையா என் கவலை தீரையா 8. வேதநாயகன் பாட்டில் விசுவாசிக்கிறேன் விசுவாசிக்கிறேன் பாட்டில் விசுவாசிக்கிறேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paranaeyun Meethu Patsatthaaba Maakinaen Thaabamaakinaen Patsatthaabamaakinaen 1.aroopippiraanae Vaarum Asareeriyae Asareeriyae Vaarum Asareeriyae 2. Manathirangkittharkaarum Vallapithaavae Valla Pithaavae Vaarum Vallapithaavae 3. Paavik Kirangkirangkum Parama Devanae Parama Devanaeyirangkum Paramadevanae 4. Pavitthiranj Seythaalunj Suvaami Parisutthaaviyae Parisutthaaviyae Suvaami Paritthaaviyae 5. Thiru Vulamaeyurukun Thaertraravaalanae Thaertraravaalanae Yurukun Thaertraravaalanae 6. Anukkirakanj Seyyumumak Kataik Kalamaiyaa Ataikkalamai Yaavumak Kataik Kalamaiyaa 7. Karunaagataatsam Vaitthen Kavalaitheeraiyaa Kavalai Theeraiyaa En Kavalai Theeraiyaa 8. Vaedhanaayakan Paattil Visuvaasikkiraen Visuvaasikkiraen Paattil Visuvaasikkiraen