பாடல் #39127
நேம மந்திர தாயகனக
🔤 Naema Manthira Thaayakanaka
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நேம மந்திர தாயகனக நீதி ஞாய ராய தூய நிகரிலா யேசு ராய நித்திய மங்களம் 1. சாமி சத்திய கோடி மருக சப்த மங்களம் வேத போத சமத சுகிர்த கீத நாத சகஸ்திர மங்களம் 2. தேவாதி தேவாய திவிய மங்களம் திரித்துவ நேய பாவ நாச சர்வ லோக பரம மங்களம் 3. ஆசீர்வாத பூசித உசித அமிர்த வசன சகித சுகித மேசியா யேசு நாம விமல மங்களம் 4. நன்மை சூழ மிருதுள இருதய செம்மை மிகு சவா சுருதிய நயன புவன கவன திரிதய நாளு மங்களம் 5. எங்கு மிங்கித துங்க மங்களம் எந்த நாளும் வந்தனம் மங்களம் சங்கை ராஜ கிறிஸ்து மகுட சர்வ மங்களம் 6. ஆரண கல்யாண சுப அனந்த மங்களம் தினம் தினம் செய பூரண யோக பாக்கிய புனித மங்களம் 7. சீராக வாழ்க சிநேக தேவ சிகாமணி சீர் நன்றாக ஏருலாவு மாவை போக இறைவ மங்களம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naema Manthira Thaayakanaka Neethi Njaaya Raaya Thooya Nigarilaa Yaesu Raaya Nitthiya Manggalam 1. Saami Satthiya Koti Maruga Saptha Manggalam Vaedha Podha Samatha Sukirtha Keedha Naadha Sakasthira Manggalam 2. Thaevaathi Thaevaaya Thiviya Manggalam Thiritthuva Naeya Paava Naasa Sarva Loga Parama Manggalam 3. Aaseervaadha Poosidha Usidha Amirtha Vasana Sakidha Sukidha Maesiyaa Yaesu Naama Vimala Manggalam 4. Nanmai Soozha Miruthula Irudhaya Semmai Miku Savaa Suruthiya Nayana Puvana Kavana Thiridhaya Naalu Manggalam 5. Engku Mingkidha Thungga Manggalam Endha Naalum Vandhanam Manggalam Sangkai Raaja Kiristhu Makuda Sarva Manggalam 6. Aarana Kalyaana Suba Anandha Manggalam Thinam Thinam Seya Poorana Yoga Paakkiya Punidha Manggalam 7. Seeraaga Vaazhka Sinaega Thaeva Sikaamani Seer Nanraaga Aerulaavu Maavai Poga Iraiva Manggalam