பாடல் #39119
பூலோக ரட்சக பூபதி வந்தார்
🔤 Poologa Ratsaka Poobathi Vanthaar
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பூலோக ரட்சக பூபதி வந்தார் கன பூலோக ரட்சக பூபதி வந்தார். 1.மேலோகத்தி லிருந்து மெய்யான தெய்வமே ஒகோ மேசியா யேசு ராஜ மனுவேலா ஓ. 2. பரமண்டலங்களினிற் கெம்பீரம் ஓ பாவிகளுக்கன்றோ இந்நேரம் ஓ. 3. பேரின்பவாரி பிரதானாசாரி ஓ ஆரும் பணிந்தி றைஞ்சுமசரீ ரீ 4. ஒப்பிலா நேசம் உன்னதவிலாசம் ஓ உச்சித மெஞ்ஞானப் பிரகாசம். ஓ. 5. மனமிரங்கித் தானே வலிய தம்பிரானே ஓ மைந்தனை தந்தாரிதோ சீயோனே ஓ. 6. தேவாட்டுக் குட்டிக்குக் கலியாணம் ஓ சீயோன் மலையின் ஞாயப் பிரமாணம். ஓ. 7. மானிடர் சென்மமே தோணீரோ ஓ மாட்டுக் கொட்டிலைக் கிட்டிக் காணீரோ ஓ. 8. வேதநாயகன் விந்தைப் பாட்டாரே ஓ மேசியா தள்ளி விட மாட்டாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Poologa Ratsaka Poobathi Vanthaar Kana Poologa Ratsaka Poobathi Vanthaar. 1.maelogatthi Lirunthu Meyyaana Theyvamae Oko Maesiyaa Yaesu Raaja Manuvaelaa O. 2. Paramandalanggalinir Kempeeram O Paavigalukkanro Innaeram O. 3. Paerinbavaari Pirathaanaasaari O Aarum Paninthi Rainjsumasaree Ree 4. Oppilaa Naesam Unnathavilaasam O Uchsidha Menjnjaanap Pirakaasam. O. 5. Manamirangkith Thaanae Valiya Thampiraanae O Maindhanai Thanthaaritho Seeyonae O. 6. Thaevaattuk Kuttikkuk Kaliyaanam O Seeyon Malaiyin Njaayap Piramaanam. O. 7. Maanidar Senmamae Thoneero O Maattuk Kottilaik Kittik Kaaneero O. 8. Vaedhanaayakan Vinthaip Paattaarae O Maesiyaa Thalli Vida Maattaarae