பாடல் #39112
வாரீரே வாரீரேசையா
🔤 Vaareerae Vaareeraesaiyaa
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாரீரே வாரீரேசையா - ஒரே பால துங்க சீவி. 1.சீருய ரட்சக இஸ்திரி வித்தா சருவ சீவியர் கர்த்தா பரம சிந்தை காளாக்கிக் காக்கா சரணா விந்தத் தாதா பால துங்கசீவி 2. ஓ சருவேசுர வார்த்தை நாதா பரம போதக நீதா நரக செந்துக்கே தீர்ப்படாத்தோ நடுவாய் நின்ற ராசாபால துங்கசீவி 3. பாதருள் பாதருளாற்றும் நேயா சிதறு மாடுகட் காயா கடுக மந்தைக்கே சேர்த்துள் ளாக்கே மனுவே லெங்கள் ராசா பால துங்கசீவி 4. தந்திர மந்திர சற்ப நாசா தவிது ராச குலேசா திருநெலன் சொற்பா வாழ்த்துக் கேற்றோய் அருளானந்த யோவா பால துங்கசீவி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaareerae Vaareeraesaiyaa - Orae Paala Thungga Seevi. 1.seeruya Ratsaka Isthiri Vitthaa Saruva Seeviyar Kartthaa Parama Sinthai Kaalaakkik Kaakkaa Saranaa Vindhath Thaathaa Paala Thunggaseevi 2. O Saruvaesura Vaartthai Naathaa Parama Podhaka Neethaa Naraka Senthukkae Theerppataattho Natuvaay Nindra Raasaapaala Thunggaseevi 3. Paadharul Paadharulaarrum Naeyaa Sidharu Maatugat Kaayaa Katuga Manthaikkae Saertthul Laakkae Manuvae Lenggal Raasaa Paala Thunggaseevi 4. Thanthira Manthira Sarpa Naasaa Thavithu Raasa Kulaesaa Thirunelan Sorpaa Vaazhtthuk Kaerroy Arulaanandha Yovaa Paala Thunggaseevi