பாடல் #39099
கோற்றாக்கி உயிரை
🔤 Korraakki Uyirai
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கோற்றாக்கி உயிரை மாய்த்தான் ஒரே கோற்றாக்கி உயிரை மாய்த்தான்-தவிதுட கோற்றாக்கி உயிரை மாய்த்தான்-பரமசெங் கோற்றாக்கி உயிரை மாய்த்தான்-மாய்த்தான். 1.மாற்றாக்கி முடியான் வகுத்த முண் முடியான் - வந் தாண்டான் தம்பிரான் - தம்பிரான் - தம்பிரான். 2. மாதங்கமடி படவுனாடி மாபங்க முற வதனம் வாடி-வாடி. 3. பொந்தியு பிலாத்து கொலை செய்யத் தீர்த்து புர வலனைக் கொடுத்தான் - கொடுத்தான் - கொடுத்தான். 4. குரு சுடன் சகாயி கொல்கொதாவி லேகி கொடிய மரணமாகி-யாகி-யாகி. 5. வேதத்தை முழுது நிறை வேற்றி ஆதத்தின் வழியை அணைத் தாற்றி-ஆற்றி-ஆற்றி. 6. இல்லிக் கருடீர்த் தானிடுக் கணுற்றார்த்தான் இரக்க முற்றெமைப் பார்த்தான் - பார்த்தான் - பார்த்தான். 7. ஆதித்த னிருண்டு துயர் பூண்டான் தேவத்தன் மடிந் துலகை மீண்டான் - மீண்டான் - மீண்டான். 8. விண்ணோர் தங்கோவே வேத நாயகன் பாவே வேளையில் வந்தெனைக் காவே-காவே-காவே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Korraakki Uyirai Maaytthaan Orae Korraakki Uyirai Maaytthaan-thavithuda Korraakki Uyirai Maaytthaan-paramaseng Korraakki Uyirai Maaytthaan-maaytthaan. 1.maarraakki Mutiyaan Vakuttha Mun Mutiyaan - Van Thaantaan Thampiraan - Thampiraan - Thampiraan. 2. Maadhanggamati Patavunaati Maabangga Mura Vathanam Vaati-vaati. 3. Ponthiyu Pilaatthu Kolai Seyyath Theertthu Pura Valanaik Kotutthaan - Kotutthaan - Kotutthaan. 4. Kuru Sudan Sakaayi Kolkothaavi Laeki Kotiya Maranamaaki-yaaki-yaaki. 5. Vaedhatthai Muzhuthu Nirai Vaerri Aadhatthin Vazhiyai Anaith Thaarri-aarri-aarri. 6. Illik Karuteerth Thaanituk Kanurraartthaan Irakka Murremaip Paartthaan - Paartthaan - Paartthaan. 7. Aathittha Niruntu Thuyar Poontaan Thaevatthan Matin Thulakai Meentaan - Meentaan - Meentaan. 8. Vinnor Thangkovae Vaedha Naayakan Paavae Vaelaiyil Vanthenaik Kaavae-kaavae-kaavae.