பாடல் #39089
ஜெப ஜெப ஜெப ஜெப
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
ஜெப ஜெப ஜெப ஜெப மந்திரனே சிங்கார மனுவேல் சுதந்திரனே. 1. ஓம்பு சதா தயை புரிபாலா ஒரு பரகுருவே யனுகூலா 2. அந்தர மருள் போதா அருமறை சுந்தர குணநாதா 3. அடிமுடி விலனே அவதாரா அற்புத நலனே அதிகாரா 4. தம்பாதுங் காதயாபரா சம்பூரண சம்பூரண 5. கோனந்த கோனந்த கோனாதி ராசமன்னா 6. தோத்திர கீர்த்தன சுவிசேடா சாஸ்திரி போற்றிய சருவேசா.