பாடல் #39088
சாமி நாடே சிந்தனை
🔤 Saami Naatae Sindhanai
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சாமி நாடே சிந்தனை சம்மரோ பார்சித்தி நீ மனமே தாமதமிதேன் சாமி 1. பூமி தாங்கி மானுவேலே நன்னிதி பொன்னழகேசனே சன்னதி நேயச் சேசுனே இத்ததி சாமிநாடே 2. ஜோதி நீடி நீதிநேரே பத்தமே சுத்த விரமே சித்தமே தூய தீரமே நித்தமே சாமிநாடே 3. பாவம் நீங்கி யாவும்மாறி நலியா பத்தி மிகுதியே எலியா பாடுஞ் சுருதியே வலியா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saami Naatae Sindhanai Sammaro Paarsitthi Nee Manamae Thaamathamithaen Saami 1. Poomi Thaangki Maanuvaelae Nannithi Ponnazhakaesanae Sannathi Naeyach Saesunae Itthathi Saaminaatae 2. Jothi Neeti Neethinaerae Patthamae Suttha Viramae Sitthamae Thooya Theeramae Nitthamae Saaminaatae 3. Paavam Neengki Yaavummaari Naliyaa Patthi Mikuthiyae Eliyaa Paatunj Suruthiyae Valiyaa