பாடல் #39087
சாந்த சுதா வடிவே
🔤 Saandha Suthaa Vativae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சாநிதபா மகமா கமபதநி சாநி சாந்த சுதா வடிவே உஜித கதி சாந்த சாரி நீச தாநி பாத மாப மா கமபதநி-சாநி சாந்த சீவி-னோதரா நிராதரா கிருபாக ராஸ்திரி-சாந்த தச நித பம கக மா பத நித பம கக மா தநி தநி தப தப- சாநி இஸ்திர மதுரகர மனா பரம ரொருவர் அறி நீ விரத முற வெலச் செய் சர்ரி சநி, நி சாநித தந்நி தப மத்தா மக நீயேநர ரெய்தும் பொரு ளெவ் வேளையும் நேரும் பத சதா பதநி செய சரி சநி சா நிச நிதநீ தநீதபதா பதபமபா சசசா மமமா பபப தததா தசநித பாதப மபதபா தநி சாநி பரம சுயாதிப அரசு மறுவிலனே திருமகவு மகதேவ மகா நடுவா வருவா சரவர நாயக நரதயா பர
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saanidhapaa Makamaa Kamapathani Saani Saandha Suthaa Vativae Ujidha Kathi Saandha Saari Neesa Thaani Paadha Maaba Maa Kamapathani-saani Saandha Seevi-nodharaa Niraadharaa Kirupaaga Raasthiri-saandha Thasa Nidha Pama Kaka Maa Patha Nidha Pama Kaka Maa Thani Thani Thapa Thapa- Saani Isthira Mathurakara Manaa Parama Roruvar Ari Nee Viratha Mura Velach Sey Sarri Sani, Ni Saanidha Thanni Thapa Matthaa Maka Neeyaenara Reythum Poru Lev Vaelaiyum Naerum Patha Sathaa Pathani Seya Sari Sani Saa Nisa Nidhanee Thaneedhapathaa Pathapamapaa Sasasaa Mamamaa Papapa Thathathaa Thasanidha Paadhapa Mapathapaa Thani Saani Parama Suyaathiba Arasu Maruvilanae Thirumakavu Makathaeva Makaa Natuvaa Varuvaa Saravara Naayaka Narathayaa Para