பாடல் #39086
சருவ தயாபா நீயே
🔤 Saruva Thayaapaa Neeyae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சருவ தயாபா நீயே தஞ்சம் ததி சமையமையா சதியிப் பிரபஞ்சம் ஒரு பரமே தந்தேன் உகந்தெனின் நெஞ்சம் 1. வானகந் துறந்தே கானகம் சிறந்தே மலைக் கானகம் சிறந்தே தானே தானே தானே வந்த கோனேயுவந்தே. 2. மாட்டுக் கொட்டிலுள்ளே ஆட்டுக்குட்டி வெள்ளை வெள்ளை ஆட்டுக்குட்டி வெள்ளை பாட்டுப்பாட்டு பாட்டோ கொள்ளை அதைக் கேட்பதேன் சுள்ளை. 3. உடலுலகடமாய்க் கடியொடு விடமாய் தினம் கடியொரு விடமாய் தினம் படீர் படீர் படீரெனும் கொடுமை தீர் திடமாய். 4. நம்பினேனின் பாதம் தம்பமே பிரசாதம் அருள் தம்பமே பிரசாதம் துன்பத் துன்பத் துன்பக் குரோதம் வம்பறச் செய் நிதம். 5. மங்களப் பிரசன்னா எங்கள் குலமுன்னா ஆதி எங்கள் குல முன்னா சங்கை சங்கை சங்கை மன்னா தங்கு மோ சன்னா. 6. மனுப்பவ மிச்சம் மனநினை வச்சம் ஐயா மன நினைவச்சம் மனுவேல் மனுவேல் மனுவேல் பட்சம் தினம் தினம் லெட்சம். 7. தாசனெலியா சொல்ல ஆசியருள்வாய் நல்ல ஆசியருள் வாய் நல்ல யேசையா யேசையா யேசையா வெல்ல மோசமே தணி வல்ல.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saruva Thayaapaa Neeyae Thanjjam Thathi Samaiyamaiyaa Sathiyip Pirapanjjam Oru Paramae Thanthaen Uganthenin Nenjjam 1. Vaanakan Thuranthae Kaanakam Siranthae Malaik Kaanakam Siranthae Thaanae Thaanae Thaanae Vandha Konaeyuvanthae. 2. Maattuk Kottilullae Aattukkutti Vellai Vellai Aattukkutti Vellai Paattuppaattu Paatto Kollai Athaik Kaetpathaen Sullai. 3. Udalulakatamaayk Katiyotu Vidamaay Thinam Katiyoru Vidamaay Thinam Pateer Pateer Pateerenum Kotumai Theer Thidamaay. 4. Nampinaenin Paadham Thambamae Pirasaadham Arul Thambamae Pirasaadham Thunbath Thunbath Thunbak Kurodham Vambarach Sey Nidham. 5. Manggalap Pirasannaa Enggal Kulamunnaa Aathi Enggal Kula Munnaa Sangkai Sangkai Sangkai Mannaa Thangku Mo Sannaa. 6. Manuppava Miccham Mananinai Vaccham Aiyaa Mana Ninaivaccham Manuvael Manuvael Manuvael Patsam Thinam Thinam Letsam. 7. Thaasaneliyaa Solla Aasiyarulvaay Nalla Aasiyarul Vaay Nalla Yaesaiyaa Yaesaiyaa Yaesaiyaa Vella Mosamae Thani Valla.