பாடல் #39084
சுந்தராமானு வேலையா
🔤 Sundharaamaanu Vaelaiyaa
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சுந்தராமானு வேலையா எந்த நாளும் வந்தனமே. 1. மந்திராமா ஞானி அந்தோ மைந்தர் திருக் கிருபைக் கோனே விந்தை மிகு சூட்சிப்பரமா னந்த கிறிஸ் தேசுராசா 2. அம்பரா ஆசாரி யெங்கோ நம்புமடி யார்க்கு நீயே தம்ப மருள் காட்சித் திருமா னும்பர் தொழு மேசு தேவா. 3. வஞ்சனான் மாபாவியன்றோ அஞ்சு காய வப்பனாரே தஞ்ச மளித்தாட் கொள் நெல்லையா னஞ்சல செயுமேசு நாதா.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sundharaamaanu Vaelaiyaa Endha Naalum Vandhanamae. 1. Manthiraamaa Njaani Antho Maindhar Thiruk Kirupaik Konae Vinthai Miku Sootsipparamaa Nandha Kiris Thaesuraasaa 2. Ambaraa Aasaari Yengko Nampumati Yaarkku Neeyae Thamba Marul Kaatsith Thirumaa Numbar Thozhu Maesu Thaevaa. 3. Vanjjanaan Maapaaviyanro Anjsu Kaaya Vappanaarae Thanjja Malitthaat Kol Nellaiyaa Nanjjala Seyumaesu Naathaa.