பாடல் #39083
சமைய சகாயா தயாப
🔤 Samaiya Sakaayaa Thayaaba
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சமைய சகாயா தயாப நன்னேயா தாபரி யாதரி தூயா நிசபெல. 1. இமைய வரேத்து கிறிஸ்து ஏசையா ஏகோவா கா மெய்யா நிசபெல. 2. கிருபை நிறைவு கருணைப் பிரபு கீர்த்தி தரும் நின் வரவு. 3. பாரினி நீடி பாவியைத் தேடி பக்தர்க்கு ராஜ முடி சூடி நிசபெல. 4. சுப சிவ வாரி சுகுண உதாரி சுவி சேட பாடகருபகாரி நிசபெல. 5. திவிய மனுவேலா ஜெயந்தரு சீலா தேவ சிகா மணிக் கனுகூலா.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Samaiya Sakaayaa Thayaaba Nannaeyaa Thaabari Yaadhari Thooyaa Nisapela. 1. Imaiya Varaetthu Kiristhu Aesaiyaa Aekovaa Kaa Meyyaa Nisapela. 2. Kirupai Niraivu Karunaip Pirapu Keertthi Tharum Nin Varavu. 3. Paarini Neeti Paaviyaith Thaeti Paktharkku Raaja Muti Sooti Nisapela. 4. Suba Siva Vaari Sukuna Uthaari Suvi Saeda Paadakarubakaari Nisapela. 5. Thiviya Manuvaelaa Jeyandharu Seelaa Thaeva Sikaa Manik Kanukoolaa.