பாடல் #39080
தேவ தேவ மாதேவா மகானு
🔤 Thaeva Thaeva Maathaevaa Makaanu
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவ தேவ மாதேவா மகானு பாவா கா சீவ கோவே ஆவல் தீரும் சேர்வை தாரு மேக தேவனே ஓ ரேக தேவனே 1. அன்னை தந்தை நின்னையன்றி யாருமில்லையே என்னையாளா விட்டாலின்னம் எங்குமே பெரிய தொல்லையே. 2. கொந்தளிக்கு முலகமிதில்-வந்த ஆக்கமே விந்தையாய் வழி நடத்தி வேகம் சேர்த்துன் சொந்த மாக்குமே. 3. மண்ணும் பெண்ணும் பொன்னு மென்னை மயங்கச் செய்யுதே விண்ணையே நான் நோக்கி நிற்கப் பண்ணும் யேசுநாத தாவீதே. 4. ஆதியந்தமேது மில்லானாதி நாதனே கோதில்லாப் பிரக்கியாதி கொள்ளும் சோதி பாத வேத போதனே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaeva Thaeva Maathaevaa Makaanu Paavaa Kaa Seeva Kovae Aaval Theerum Saervai Thaaru Maega Devanae O Raega Devanae 1. Annai Thanthai Ninnaiyanri Yaarumillaiyae Ennaiyaalaa Vittaalinnam Engkumae Periya Thollaiyae. 2. Kondhalikku Mulakamithil-vandha Aakkamae Vinthaiyaay Vazhi Natatthi Vaegam Saertthun Sondha Maakkumae. 3. Mannum Pennum Ponnu Mennai Mayanggach Seyyuthae Vinnaiyae Naan Nokki Nirkap Pannum Yaesunaadha Thaaveethae. 4. Aathiyandhamaethu Millaanaathi Naadhanae Kothillaap Pirakkiyaathi Kollum Sothi Paadha Vaedha Podhanae.