பாடல் #39079
காணுஞான சீலனை
🔤 Kaanunjaana Seelanai
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காணுஞான சீலனை வானமெய் கருணைக் காவலனே. பணிபூணு பத்தி திருஷ்டிக் காட்டி பாடிக்கோ நாடிக்கோ யூகி-காணு விகசித விங் கித சிதநல்ல வெவ்வித தத்துவ நாடக நிகரினொ வொரு வருமுட னோடி நேரிநோக்கு மாடவா பகர வரிய பலதிற வெல்லை பரம போத வாடகா சகல சுகுண தயாபராஜ சருவ சூட்ச மாசோதி.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaanunjaana Seelanai Vaanamey Karunaik Kaavalanae. Panipoonu Patthi Thirushtik Kaatti Paatikko Naatikko Yooki-kaanu Vigasidha Ving Kidha Sidhanalla Vevvidha Thatthuva Naadaka Nigarino Voru Varumuda Noti Naerinokku Maadavaa Pakara Variya Palathira Vellai Parama Podha Vaadakaa Sakala Sukuna Thayaabaraaja Saruva Sootsa Maasothi.