பாடல் #39077
நித்திய ஜீவனீ தயாலு
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
நித்திய ஜீவனீ தயாலு நீ நேச மனு வேலனீ 1. சத்திய பரி பால நீ சாங்கோ பாங்க சீல நீ 2. எங்கு நிறை விவேக நீ யேசு ராஜ யோக நீ 3. துங்கமதி தங்குபதி ஜோதி நீ சதா கதி 4. மண்ணுலக மாய மலோ மா சகாயம் நீயல்லோ 5. அஞ்சல ஞ்சல் அருள் செய்யையா ஆசிர்வாத மேசியா 6. தக்கபடி போற்றும்படி தாச னெலியா வுன்னடி