பாடல் #39076
நலமனக் கியான வான
🔤 Nalamanak Kiyaana Vaana
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நலமனக் கியான வான மோன சொந்த மேசியா தலைமுறை தியான சேனை வேத சங்க தயாபனீ 1. எருசலைக் காதி பத்யா இயேசு கிறிஸ்து ஏகனே எளியனைப் பாதுகாத்து இரட்சி முக்ய இறைவனீ 2. தினந்தின மோசனாமா நாமானாவா தேவனே திருச்சபை நாளுமோங்க வளமைத் தாங்கச் செய்வைநீ 3. கவி யெலி யாசீர் பாட ஆசி நீடக் கதி நீயே கனம் துதி யோலம் சாலம் மேலும் கிருபை புரிவையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nalamanak Kiyaana Vaana Mona Sondha Maesiyaa Thalaimurai Thiyaana Saenai Vaedha Sangga Thayaabanee 1. Erusalaik Kaathi Pathyaa Yesu Kiristhu Aeganae Eliyanaip Paathukaatthu Iratsi Mukya Iraivanee 2. Thinanthina Mosanaamaa Naamaanaavaa Devanae Thirucchapai Naalumongga Valamaith Thaanggach Seyvainee 3. Kavi Yeli Yaaseer Paada Aasi Needak Kathi Neeyae Kanam Thuthi Yolam Saalam Maelum Kirupai Purivaiyae