பாடல் #39075
இராஜா தஞ்ச நிசசகா எஞ்சா பூரணா
🔤 Iraajaa Thanjja Nisasakaa Enjsaa Pooranaa
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இராஜா தஞ்ச நிசசகா எஞ்சா பூரணா இன்பனே சங்கை போதகா இயேசு காரணா 1. ஈசா எங்கள் மேசியா எந்தா யோசன்னா நேசா நித்திய யேசையா நெஞ்சினாதனா 2. சீரா விஞ்சை நாயனே திவிய ரட்சகா தேவா நல்ல ஆயனே சிந்தை சாதகா 3. தினமே பக்தர் தோத்திரா செந்தாள் தா நன்றே ஜெயஜெய மங்கள தோத்திரா தெண்டனென்றேன்றே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Iraajaa Thanjja Nisasakaa Enjsaa Pooranaa Inbanae Sangkai Podhakaa Yesu Kaaranaa 1. Eesaa Enggal Maesiyaa Enthaa Yosannaa Naesaa Nitthiya Yaesaiyaa Nenjsinaadhanaa 2. Seeraa Vinjsai Naayanae Thiviya Ratsakaa Thaevaa Nalla Aayanae Sinthai Saadhakaa 3. Thinamae Pakthar Thotthiraa Senthaal Thaa Nanrae Jeyajeya Manggala Thotthiraa Thendanenraenrae