பாடல் #39073
சரணாம்புய விசித்திரா
🔤 Saranaampuya Visitthiraa
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சரணாம்புய விசித்திரா ருவ அட்சய சமுத்திரா கருணா 1. வேதாகம சிவானந்தா மிகவலா நேச ரூபகாரி சுராங்கு நாதா சருவேசுரா நம்பினேன் பதமே நாம கிறிஸ்துனதா கருணா 2. மாபவவினாசா எந்தாய் வஸ்தனாதிப்பரம சோதி நரர்க்கு கோபாக்கினை சாபமே கெண்டந்தீங்கறவே தயா செய் யேசு னதா கருணா 3. சீராதிப தேவ நண்பா திரிவிதா ஓர் பரம சுவாமி கிருபைக்கு நேரார் மனவாசமே நெல்லையான் கவி யேசு ராசணுதா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saranaampuya Visitthiraa Ruva Atsaya Samutthiraa Karunaa 1. Vaethaagama Sivaananthaa Migavalaa Naesa Roobakaari Suraangku Naathaa Saruvaesuraa Nampinaen Pathamae Naama Kiristhunathaa Karunaa 2. Maabavavinaasaa Enthaay Vasthanaathipparama Sothi Nararkku Kopaakkinai Saabamae Kendantheenggaravae Thayaa Sey Yaesu Nathaa Karunaa 3. Seeraathiba Thaeva Nanpaa Thirivithaa Or Parama Suvaami Kirupaikku Naeraar Manavaasamae Nellaiyaan Kavi Yaesu Raasanuthaa