பாடல் #39071
அதிசயம் பெருகவிழி பாரும்
🔤 Athisayam Perugavizhi Paarum
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அதிசயம் பெருகவிழி பாரும் இருச்சரணப் பங்கயந் தாரும் 1. நயம் பொருவுங் காலா நறுமையுள சயம் பெனின் மாலா பரம பாலா ஒ மனுவேலா 2. ஞான மேன்மையாக வுனதருள் நன்மைமிகும் பிரவாக திரு விவாகப் பிரிய சினேக 3. பரந்தனிலு லாசா நடுவிட வருங் கிருபை விலாசா எனது நேசா இயேசு ராசா 4. தேடுமுத்தம் போதா திருவருள் நீடு சத்திய நாதா தேவ பிரசாதா பரம தாதா 5. அல்லா அல்பா ஓமேகா சருவத்துக்கும் வல்லா வல்லா வாகா நரர் சிநேகா தரு தியாகா 6. ஆதி யம்பர சீவா அனுக்கிரகி வேதநாயகன் பாவா ஒருமை யோவா பரம தேவா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Athisayam Perugavizhi Paarum Iruccharanap Panggayan Thaarum 1. Nayam Poruvung Kaalaa Narumaiyula Sayam Penin Maalaa Parama Paalaa O Manuvaelaa 2. Njaana Maenmaiyaaga Vunatharul Nanmaimikum Piravaaga Thiru Vivaagap Piriya Sinaega 3. Parandhanilu Laasaa Natuvida Varung Kirupai Vilaasaa Enathu Naesaa Yesu Raasaa 4. Thaetumuttham Pothaa Thiruvarul Neetu Satthiya Naathaa Thaeva Pirasaathaa Parama Thaathaa 5. Allaa Alpaa Omaekaa Saruvatthukkum Vallaa Vallaa Vaakaa Narar Sinaekaa Tharu Thiyaakaa 6. Aathi Yambara Seevaa Anukkiraki Vaedhanaayakan Paavaa Orumai Yovaa Parama Thaevaa