பாடல் #39066
கிருபா தயாப சத்திய
🔤 Kirupaa Thayaaba Satthiya
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிருபா தயாப சத்திய ராசா மெஞ் ஞான சத்திய ராசா இயேசு கிறிஸ்து ராசா. 1.சருவாதி பத்தியமே தப்பிலா நித்தியமே சரணஞ் சரணமேசு திரித்துவமே. 2. உத்தம திரு வாசன சுத்த ஞானப் போசனா உன்னத பத்திரா சனத்துக் கோசனா. 3. சேனையின் கத்தாவே சீவ ஞானப் பத்தாவே திரியேக வஸ்து மகத்துவ பிதாவே. 4. பாவிகளீ டேறவே பாதகங்கள் மாறவே பாதார விந்த மிளைப் பாறவே. 5. மைந்தர்கள் பிழைக்கவே வையகஞ் செழிக்கவே வந்தனம் வந்தனம் இரட்சியுந் தழைக்கவே. 6. வேத நாயகன் பாட்டா மெய்ச்சபை கொண்டாட்டா விந்தை யானந்தந் திரு விளை யாட்டனே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kirupaa Thayaaba Satthiya Raasaa Menj Njaana Satthiya Raasaa Yesu Kiristhu Raasaa. 1.saruvaathi Patthiyamae Thappilaa Nitthiyamae Sarananj Saranamaesu Thiritthuvamae. 2. Utthama Thiru Vaasana Suttha Njaanap Posanaa Unnatha Patthiraa Sanatthuk Kosanaa. 3. Saenaiyin Katthaavae Seeva Njaanap Patthaavae Thiriyaega Vasthu Makatthuva Pithaavae. 4. Paavigalee Taeravae Paadhakanggal Maaravae Paathaara Vindha Milaip Paaravae. 5. Maindharkal Pizhaikkavae Vaiyakanj Sezhikkavae Vandhanam Vandhanam Iratsiyun Thazhaikkavae. 6. Vaedha Naayakan Paattaa Meycchapai Kontaattaa Vinthai Yaanandhan Thiru Vilai Yaattanae.