பாடல் #39062
தயாபர தேவ சுவாமி
🔤 Thayaabara Thaeva Suvaami
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தயாபர தேவ சுவாமி கிறிஸ்தாதி மைந்தா. 1.சயா நிறைவாகர சதாசிவ சேகர மெய்யான மனோகர வியாப கருணாகர. 2. அந்தரவான சுந்தரஞான தந்தைநிதான மைந்தன் மெய்யான. 3. மிக்க பரிபூரண வேதவுதாரண அக்கிரம நிவாரண அற்புதாதி காரண. 4. மேன்மைச் சருவேசா விண்ணவர் விலாசா ஞானப் பிரகாசா நசரேசு ராசா. 5. வந்தெனைப் பாரு மந்தையிற் சேரும் நிந்தனை தீரும் நின் கிருபை கூறும். 6. வேதநாயகன் பா மேவு பேரின்பா ஆதரி நண்பா அருள் கிறிஸ்தன்பா.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thayaabara Thaeva Suvaami Kiristhaathi Mainthaa. 1.sayaa Niraivaagara Sathaasiva Saegara Meyyaana Manogara Viyaaba Karunaagara. 2. Andharavaana Sundharanjaana Thanthainithaana Maindhan Meyyaana. 3. Mikka Paripoorana Vaedhavuthaarana Akkirama Nivaarana Arputhaathi Kaarana. 4. Maenmaich Saruvaesaa Vinnavar Vilaasaa Njaanap Pirakaasaa Nasaraesu Raasaa. 5. Vanthenaip Paaru Manthaiyir Saerum Nindhanai Theerum Nin Kirupai Koorum. 6. Vaedhanaayakan Paa Maevu Paerinpaa Aadhari Nanpaa Arul Kiristhanpaa.