பாடல் #39059
கிருபா கரனே தோத்திர
🔤 Kirupaa Karanae Thotthira
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிருபா கரனே தோத்திர மையாயேசு கிருபா கரனே தோத்திர மையா தோத்திர மையா நித்ய தோத்திர மையா என்றும் கீர்த்தன மையா சங் கீர்த்தன மையா 1.சருவே சுரனே தரும சாகரனே திரியேக பரா பரனின் றிருமகனே. 2. பரலோ கணியே படியோர் பிணையே மரியாளருள் மா தவ மா மணியே. 3. யேசு நாயகனே ஏகமா கினனே மேசியா சருவதரா தலவியா பகனே. 4. தற்பர திரித்து வமே கிறிஸ்து வாந்த வமே இஸ் பீரித்துச் சாந்துவி னாலயமே ஜெயமே. 5. மூலாதி பாலா மெய் நூலா செங் கோலா மனு வேலா சீலா அனு கூலா கோலா கலா. 6. ஆதியான வனே அருள்வான வனே வேத நாயகன் பாடலை மேவு வனே. 7. இப்பார் கொரு சேய் இஸ்ரவேல்க் கரசே அப்போஸ் தலரா ரிருபேர் சிரசே. 8. அற்புத காரணனே அட்சய ஆரணனே தற்பர சொரூப தயாபர பூரணனே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kirupaa Karanae Thotthira Maiyaayaesu Kirupaa Karanae Thotthira Maiyaa Thotthira Maiyaa Nithya Thotthira Maiyaa Enrum Keertthana Maiyaa Sang Keertthana Maiyaa 1.saruvae Suranae Tharuma Saagaranae Thiriyaega Paraa Paranin Rirumakanae. 2. Paralo Kaniyae Patiyor Pinaiyae Mariyaalarul Maa Thava Maa Maniyae. 3. Yaesu Naayakanae Aegamaa Kinanae Maesiyaa Saruvatharaa Thalaviyaa Pakanae. 4. Tharpara Thiritthu Vamae Kiristhu Vaandha Vamae Is Peeritthuch Saanthuvi Naalayamae Jeyamae. 5. Moolaathi Paalaa Mey Noolaa Seng Kolaa Manu Vaelaa Seelaa Anu Koolaa Kolaa Kalaa. 6. Aathiyaana Vanae Arulvaana Vanae Vaedha Naayakan Paadalai Maevu Vanae. 7. Ippaar Koru Saey Isravaelk Karasae Appos Thalaraa Rirupaer Sirasae. 8. Arpudha Kaarananae Atsaya Aarananae Tharpara Sorooba Thayaabara Poorananae.