பாடல் #39058
ஒரு பரா பரகா ரண
🔤 Oru Paraa Parakaa Rana
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒரு பரா பரகா ரண தேவா உனத வாழ்வரு னித்திய சீவா 1.திரு வுலாவிய தாவிது பாவா திவியமா கிய வோரே யோவா. 2. உத்தம பாலா பக்தர் பரி பாலா வித்தக நூலா வெற்றி மனு வேலா. 3. அற்புத நாதா சற்பிர சாதா தற்பர நீதா பொற் புறு பாதா. 4. உன்னத வாசா பொன் னகராசா என்னொரு நேசா மன்ன சருவேசா. 5. நன்மை களோங் கப் புன்மை களேங்கத் துன்மை கனீங்க வன்மை கடாங்க. 6. திரு நெல்லை யானே தரு சொல்லை யானே வரும் வெல்லை யானே யெரு செல்லை யானே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oru Paraa Parakaa Rana Thaevaa Unatha Vaazhvaru Nitthiya Seevaa 1.thiru Vulaaviya Thaavithu Paavaa Thiviyamaa Kiya Vorae Yovaa. 2. Utthama Paalaa Pakthar Pari Paalaa Vitthaka Noolaa Verri Manu Vaelaa. 3. Arpudha Naathaa Sarpira Saathaa Tharpara Neethaa Por Puru Paathaa. 4. Unnatha Vaasaa Pon Nakaraasaa Ennoru Naesaa Manna Saruvaesaa. 5. Nanmai Kalong Kap Punmai Kalaenggath Thunmai Kaneengga Vanmai Kataangga. 6. Thiru Nellai Yaanae Tharu Sollai Yaanae Varum Vellai Yaanae Yeru Sellai Yaanae.