பாடல் #39054
ஐயாவுன தருள் புரி
🔤 Aiyaavuna Tharul Puri
🎙 வேதநாயகம் சாஸ்திரியார் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஐயாவுன தருள் புரி அருமை மேசையா பொய்யா மருள் வினை செய்யா துல கதி னையா தடிமை கொள் துய்யா மெய்யா - ஐயா 1.ஆதாரமு நீயலதே திருபாதா சாதாரண வேத வினோத சங்கீதா காதார வினவு நீதா வெனின் குறை தாதா பரகுரு நாதா போதா. 2. அந்தா தியனாதி பிதா வொரு மைந்தா சிந்தா குலமே தவிர் நீடு சுகந்தா உந்தா பரமருள் எந்தாய் ஞானபிர பந்தா வரு சதானந்தானந்தா. 3. ஈசா நச ரா புரி மேவிய வாசா பூசா விதி மாமறை புகழுப தேசா மாசா மிகு பவ நாசா வெருசலை ராஜா வொரு சருவேசா நேசா. 4. அத்தா வருணிடிய மா பரிசுத்தா கத்தா சுவிசேட கவிராய பிரசித்தா எத்தா மடவுல கத்தா விடர்பட முத்தா துயர் கரி சித்தா ணித்தா.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aiyaavuna Tharul Puri Arumai Maesaiyaa Poyyaa Marul Vinai Seyyaa Thula Kathi Naiyaa Thatimai Kol Thuyyaa Meyyaa - Aiyaa 1.aathaaramu Neeyalathae Thirupaathaa Saathaarana Vaedha Vinodha Sangkeethaa Kaathaara Vinavu Neethaa Venin Kurai Thaathaa Parakuru Naathaa Pothaa. 2. Anthaa Thiyanaathi Pithaa Voru Mainthaa Sinthaa Kulamae Thavir Neetu Suganthaa Unthaa Paramarul Enthaay Njaanapira Panthaa Varu Sathaananthaananthaa. 3. Eesaa Nasa Raa Puri Maeviya Vaasaa Poosaa Vithi Maamarai Pugazhuba Thaesaa Maasaa Miku Pava Naasaa Verusalai Raajaa Voru Saruvaesaa Naesaa. 4. Atthaa Varunitiya Maa Parisutthaa Katthaa Suvisaeda Kaviraaya Pirasitthaa Etthaa Matavula Katthaa Vidarpata Mutthaa Thuyar Kari Sitthaa Nitthaa.