பாடல் #39053
ஆனந்தத் தற்பரா கடாட்சி
🔤 Aanandhath Tharparaa Kataatsi
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆனந்தத் தற்பரா கடாட்சித் தன்பு கூருந் துரந்தரா ஒரே ஆதமேவை தமக்கருளாயே தொண்டுகா சீரா ஆதாரா ஞானந் தந்தற் புதா நடாத்தாய் நண்பா வன்பா நிரந்தரா. 1.உயர்ந்த பத்து வாழ்த்தில்லாத துன்மார்க்கருக்கே துற்புத்தி யூக கிறிஸ்தி யானுக்கு மோட்ச கிரிட தெருட்சி மெயச் சித்தி. 2. நாச ரேத்தூரான் பரமத்துச் சேயா னென் றிசைத்து வானத்துச் சுரர் தொழும் பரம ஆர்ப்பினேசான் நரர் தொழும் தரும திர்ப்பினாசான் வாசக தீரா பாதாரா. 3. சாதிகள் வேதாகமத்தியானத் தால் துதித் தோசியன்னா தவி தொரு குமர சால்மன் ராஜா நவ யெரு சாலேம் வான் சருவேசா வேதநாயகன் பாவாசா.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aanandhath Tharparaa Kataatsith Thanpu Koorun Thurandharaa Orae Aadhamaevai Thamakkarulaayae Thontukaa Seeraa Aathaaraa Njaanan Thandhar Puthaa Nataatthaay Nanpaa Vanpaa Nirandharaa. 1.uyarndha Patthu Vaazhtthillaadha Thunmaarkkarukkae Thurputthi Yooga Kiristhi Yaanukku Motsa Kirida Therutsi Meyach Sitthi. 2. Naasa Raetthooraan Paramatthuch Saeyaa Nen Risaitthu Vaanatthuch Surar Thozhum Parama Aarppinaesaan Narar Thozhum Tharuma Thirppinaasaan Vaasaka Theeraa Paathaaraa. 3. Saathigal Vaethaagamatthiyaanath Thaal Thuthith Thosiyannaa Thavi Thoru Kumara Saalman Raajaa Nava Yeru Saalaem Vaan Saruvaesaa Vaedhanaayakan Paavaasaa.